December 20, 2016
ஜெயலலிதா கொண்டு வரப்படுவதற்கு முன்பு தொடர்ந்து அவருக்கு தவறான மருந்து கொடுக்கப்பட்டிருந்துள்ளது
பிரலப NDTV நிரூபர் பர்கா தத் ன் டிவிட்டர Account மற்றும் Email Account லெஜியோன் என்ற குழுவால் கடந்த வாரம் ஹாக் செய்யப்பட்டது. இவரின் அக்கோண்ட் ஹேக் செய்யப்பட்டதை NDTV யும் உறுதி செய்தது. லெஜியோன் குருப் ஹேக் செய்த பர்கா தத் ன் மின்னஞ்சல் ஒன்றையும் வெளியிட்டிருந்தது. இது குறித்து நாம் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த மின்னஞ்சலின் தமிழாகத்தை இங்கே வெளியிடுகின்றோம்.
அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளது. அப்பல்லோ ரெட்டியின் சகோதரிகளில் ஒருவர் தன்னிடம் கூறியதாக சில தகவல்களை பர்கா தத் தனது சீனியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புகின்றார். அதை தான் லெஜியோன் குருப் ஹேக் செய்து வெளியிட்டுள்ளது. அவரின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்வதற்காக முதலில் அவரின் மின்னஞ்சலை ஹேக் செய்துள்ளது லெஜியோன் குருப் அதில் தான் இந்த மின்னஞ்சல் இருந்ததாக கூறப்படுகின்றது.
குறிப்பாக இதில் ”அவர் அட்மிட் ஆவதற்கு முன்பு , தொடர்ச்சியாக அவருக்கு தவறான மருந்து கொடுக்கப்பட்டிருந்துள்ளது” என இடம் பெற்றுள்ளது
லெஜியோன் குருப் வெளியிட்ட அந்த மின்னஞ்சலின் தமிழாக்கம்
.
ஜெயலலிதா கொண்டு வரப்படுவதற்கு முன்பு தொடர்ந்து அவருக்கு தவறான மருந்து கொடுக்கப்பட்டிருந்துள்ளது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.