Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 16, 2016

சசிகலாவை சின்னம்மா என அமைச்சர் கூறுயதால் அதிமுக கட்சிக் கூட்டத்தில் அடி தடி! நேரடி காணொளி


சசிகலாவை சின்னம்மா எனக் கூறி புகழ்ந்து பேசிய அமைச்சரை தாக்க முயன்ற அதிமுக தொண்டரால் கட்சிக் கூட்டத்தில் அதிமுக தொண்டர்களிடையே அடி தடி - நேரடி காணொளி

ஜெயலலிதாவிற்கு ஆதரவாகவும் சசிகலாவிற்கு எதிராகவும் குரல் எழுப்பியவர்கள் அடித்து உதைத்து வெளியே துரத்தப்படுகின்றார்கள்
இவை அனைத்தும் அமைச்சர் முன்னிலையில் நடைபெறுகின்றது. போலிசும் அங்கே இருக்கின்றது.

எங்களது சொந்த கட்சிக் கூட்டத்தில் கூட எங்களது கருத்தை சொல்வதற்கு உரிமை இல்லையா என பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.