December 18, 2016
வைகோ எங்களை சந்தித்தால் "எங்களுக்கு அடி, உதை" உறுதி - கொந்தளிக்கும் மீனவர்கள் - லீக்கான வீடியோ
இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தொடர்ந்து மீனவ சங்கங்களின் ஆலோசனை கூட்டத்திற்கு சென்றிருந்தார் வைகோ
வைகோவும் மீனவ சங்கங்களின் தலைவர்களுக்கு மத்தியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் மீனவ சங்கங்களின் தலைவர்கள் வைகோவிடம் நீங்கள் எங்களை சந்தித்துவிட்டு போன அடுத்த நாளே இலங்கை ராணுவம் எங்களை உக்கிரமாக தாக்குவார்கள் என்று வேதனையுடன் கூறினார்கள்
வைகோ எங்களை சந்தித்தால் "எங்களுக்கு அடி, உதை" உறுதி - கொந்தளிக்கும் மீனவர்கள் - லீக்கான வீடியோ
Reviewed by மறத்தமிழன்
on
December 18, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 18, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.