December 21, 2016
விலகல் படலம் ஆரம்பம்! முதல் ஆளாக அதிமுகவிற்கு குட்பை?!
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் என்று ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் பரவிவரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே என்று அவரது மகள் கூறியுள்ளார்.
அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த துக்கத்தால் சில சிகிச்சைகள் பெற்று வருகிறார். அதிலிருந்து மீண்டு வந்து கட்சிபணியை தொடருவார் என்று,
நாஞ்சில் சம்பத்தின் மகள் மதிவதனி கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளையில் பேட்டியளித்திருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
சம்பத் திமுகவில் இணைகிறார் என்று பரவிய செய்தியை அவர் மறுத்து, தான் இலக்கிய பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படியோ அவரை அ.தி.மு.க.வுக்கு குட்பை சொல்ல வைத்திருக்கிறார்கள்.
விலகல் படலம் ஆரம்பம்! முதல் ஆளாக அதிமுகவிற்கு குட்பை?!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.