Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 29, 2016

“அடி விழும், உதை விழும், தைரியமாகப் போ” கணவர் தாக்கப்பட்டதை தொலைக்காட்சியில் ரசித்த சசிகலா புஷ்பா!



சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து சுயநினைவுடன் நீக்கினார் ஜெயலலிதா. அப்படி இருந்தும் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்யச் சென்றால் அதிமுகவினர் சும்மா விடமாட்டார்கள் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும்.
இது சசிகலா புஷ்பாவின் கணவருக்கு தெரியாத விசயம் அல்ல. அப்படி இருந்தும் புஷ்பா ஏன் தனது கணவரை அங்கு அனுப்பி வைத்தார்.
தனது கணவரை ரத்தம் சொட்ட, சொட்ட தாக்கியதை தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்ததாக சசிகலா புஷ்பாவே ராயப்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
எனவே அவர் தனது கணவருக்கும் வழக்கறிஞருக்கும் அடி உதை விழும் என்று தெரிந்தே தான் அங்கு அனுப்பி வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.