December 14, 2016
காஷ்மீரில் போராட்ட குழுக்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் ஒருவர் பாலி
காஷ்மீரில் கடந்த 159 நாட்களாக ராணுவத்திற்கும் காஷ்மீர் மக்களுக்குமிடையே போராட்டம் நிகழ்ந்த வண்ணமாகவே இருக்கிறது அதன் தொடர்ச்சியாக
இன்று அதிகாலையில் இருந்து Anantnag மாவட்டத்தின் Bijbehara பகுதியில் மற்றும்
Baramulla மாவட்டத்தின் Bomai பகுதியிலும்
உள்ள காஷ்மீரிய விடுதலைக்காக போராடும் தோழர்கள் மீது இந்திய இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்குதல் தொடங்கியதிலிருந்து அந்த பகுதியில் உள்ள அனைத்து அலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது, இணைய சேவையும் தடை செய்யப்பட்டது.
இந்திய இராணுவத்தின் இந்த கடுமையான தாக்குதலில் Anantnag மாவட்டத்தின் Bijbehara பகுதியில் Basit Ahmed Dar என்னும்
B-Tech படிக்கக்கூடிய இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.
தோழரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை
Waghama Bijbehara கிராமத்தில் நடந்தது, இதில் 1000 கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு,
இந்திய இனப்படுகொலைக்கு எதிராகவும் , காஷ்மீரிய விடுதலையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
இதேபோல Baramulla மாவட்டத்தின் Bomai கிராமத்தில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் காஷ்மீரிய விடுதலைக்காக போராடும் தோழர் Abu Bakar என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று காஷ்மீரின் Zainapora Shopian , Pulwama மற்றும் Sogam Kupwara என்னும் 3 பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 4 வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளது.
( இந்த தீ யும் எப்படி ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை )
காஷ்மீரின் விடுதலைக்காக போராடும் தோழர்கள் அடுத்தகட்ட போராட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளனர்:
காஷ்மீரில் போராட்ட குழுக்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் ஒருவர் பாலி
Reviewed by மறத்தமிழன்
on
December 14, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.