Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 29, 2016

பன்னீருக்கு குறி..?! மும்பை தாதா..பைனாகுலர்..துப்பாக்கி..!? லாட்ஜ்களில் குவியும் ரவுடிகள்..திக் திக்



இன்று என்ன நடக்குமோ என்று நாடே திக் திக் இதயத்துடன் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது.
பொதுக்குழு முடிந்து எந்த  அசம்பாவிதமும் இல்லை என்று செய்தி வந்தால் மட்டுமே மக்கள் நிம்மதி அடைவார்கள்.
காவல் துறை முழு அலார்ட்டில் காத்திருக்கிறது. சின்ன சலசலப்பு என்றாலும் கடுமையாக ஒடுக்குங்கள் என்று காவல்துறை தலைமைக்கு உத்தரவும் போயுள்ளது என்கிறார்கள்.
முதல்வர் பன்னீர் சசியை மதிப்பதில்லை, பேச்சு கேட்பதில்லை, மோடியின் செல்லப் பிள்ளை ஆகிவிட்டார். பன்னீர் இருக்கும் வரை சசியால் முதல்வர் பதவிக்கு வர முடியாது என்றெல்லாம் யூகங்கள் கிளம்பி சசி தரப்பை கொதிக்க வைத்தது.
தற்போது ஒரு பகீர் செய்தியைக் கூறி கதி கலங்க வைக்கிறார்கள்.
அதாவது ஸ்ரீவாரு மண்டபத்தைச் சுற்றி உள்ள ஹோட்டல்களில் மும்பையைச் சேர்ந்த தாதாக்கள், கூலிப் படைகள் தங்கி இருப்பதாகவும், முதல்வர் பன்னீர் உயிருக்கு குறி வைத்து, துப்பாக்கி, பைனாகுலர் கத்திகள் போன்ற ஆயுதங்களுடன் காத்திருக்கிறார்கள்.
இப்படி ஒரு செய்தி உண்மையா..? அல்லது யாரை மிரட்ட இப்படி ஒரு விஷயத்தை பரப்பிவிட்டுள்ளார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். எதுவாக இருந்தாலும் போலீசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.