December 7, 2016
அஜித் பற்றி மீடியா பரப்பிய செய்தி – அதிரிச்சியில் அதிமுக தொண்டர்கள்
அஜித் எப்போதும் அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று இருப்பவர். அவருக்கென ஒரு பாதை அமைத்து அதில் நடப்பவர்.
தமிழக முதல்வர் ஜெயலலீதா மறைவிற்கு இன்று அதிகாலை அஜித் மெரீனாவில் அஞ்சலி செலுத்தினார்.
இதை தொடர்ந்து தெலுங்கு மீடியா ஒன்று அடுத்து இந்த கட்சியை வழிநடத்துவது யார் என்று ஒரு ஷோவை நடத்தியது.
இதில் நடிகர் அஜித் பெயரும் இடம்பெற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக அந்த கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது
அஜித் பற்றி மீடியா பரப்பிய செய்தி – அதிரிச்சியில் அதிமுக தொண்டர்கள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.