December 16, 2016
யாரை மனதில் வைத்து இப்படி எழுதினார் கமல்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு எல்லா தரப்பு பிரபலங்களும் குறிப்பாக திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது.
ஆனால் கமல்ஹாசன் நேரில் வரவில்லை என்பதோடு பொத்தாம்பொதுவாக ‘சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று தன் அஞ்சலியை தெரிவித்தார்.
இப்போவெல்லாம், கமலை ஒரு குடுகுடுப்பைக்காரனாகவே பார்ப்பார்கள் போல…கமல் ட்வீட் பண்ணும்போது என்ன சொல்கிறார் என்று பலருக்கும் தெரிவதில்லை.
ஆனால், நடந்து முடியும் போதுதான் அதன் தாக்கம் தெரிகிறது.
சமீபத்தில் மே மாதம் நடந்த அமெரிக்கா அதிபர் தேர்தல் பற்றி ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார்.
ஆனால் அப்படி சொன்னது நடந்தே போனது.அதில் தமிழகத்தை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.
அது இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி …மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை மனதில் வைத்துதான் இன்றைய அரசியல் சூழலை அப்போதே கமல் டுவிட் போட்டார் என்று ஒரே பரபரப்பு.
யாரை மனதில் வைத்து இப்படி எழுதினார் கமல்?
Reviewed by Admin
on
December 16, 2016
Rating: 5
Reviewed by Admin
on
December 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.