அதிமுகவில் வலிமையான தலைவர்களுள் ஒருவராக இருந்த திருநாவுக்கரசர், ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக பாஜகவில் ஐக்கியமானார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற பதவியில் உள்ளார்.
ஜெயலலிதா சமீபத்தில் மறைந்த நிலையில் அதிமுகவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது யார் என்ற குழப்ப நிலை இருந்து வரும் நிலையில் இந்நேரம் நான் அதிமுகவில் இருந்திருந்தால் நான் தான் முதல்வராகியிருப்பேன் என்று தனது ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறாராம் திருநாவுக்கரசர்
இதுகுறித்து இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பிய பின்னர்தான் இந்த விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.