December 26, 2016
வருமான வரி சோதனைக்கு துணை ராணுவம் அனுப்பியதற்கு அதிமுக எம்.பி கடும் கண்டனம்
வருமான வரி சோதனைக்கு துணை ராணுவம் அனுப்பியதற்கு அதிமுக எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக எம்.பி எஸ்.ஆர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் சோதனை நடத்துவதற்கு முன் மாநில அரசிடம் அனுமதி பெறுவது மரபு.
தலைமை செயலகத்தில் சோதனை செய்ய மாநில அனுமதியை பெற்றிருக்க வேண்டும். வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்ட போது தமிழக காவல் துறை உதவியை கேட்டிருக்க வேண்டும். மத்திய அரசு செயல்பாடு கூட்டாட்சி செயல்பாட்டுக்கு எதிரானது என்று அவர் கூறினார். மேலும் தமிழகத்தின் எந்த ஒரு அதிகாரியையும் கண்காணிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வருமான வரி சோதனைக்கு துணை ராணுவம் அனுப்பியதற்கு அதிமுக எம்.பி கடும் கண்டனம்
Reviewed by மறத்தமிழன்
on
December 26, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.