Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 16, 2016

தன் நெஞ்சி மீது “ அம்மா படம் ” வைத்தே உயிர் விட்ட மாற்றுத்திறனாளி.....!! நெஞ்சை உருக்கும் காட்சி...



தன் நெஞ்சி மீது “ அம்மா படம் ” வைத்தே உயிர் விட்ட மாற்றுத்திறனாளி.....!! நெஞ்சை உருக்கும்  காட்சி.....!!!!

ஜெயலலிதா  மறைவையொட்டி , ஈரோடு  மாவட்டம் கோபியை அடுத்த அக்கரைபாளையத்தை  சேர்ந்தவர்  முத்தான் .  இவருக்கு  பழனிசாமி  என்ற  மகன்  உள்ளார்.

நாற்பது  வயது மதிக்கத்தக்க  பழனிசாமி   ஒரு  மாற்றுத்திறனாளி. இவர்   முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா  மீது   தீராத  பற்று கொண்டவர்.

இந்நிலையில், ஜெயலலிதா மறைவை  கேள்விப்பட்ட  நாள் முதலே ,  மிகவும் சோகமா  காணப்பட்டுள்ளார்.

மேலும் , ஜெயலலிதாவின் மறைவிற்காக, மொட்டை  போட்டு  சாங்கியம்  செய்துள்ளார்  என்பது   குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,   நேற்று  வீட்டில் யாரும் இல்லாத நேரமா   பார்த்து , விஷம்  குடித்து  தற்கொலை  செய்துள்ளார்.

அவர்  இறக்கும்  போது, அம்மாவின்  நினைவாக , அம்மா படம் போட்ட, காலண்டரை  ,  தன் நெஞ்சு  மீது  வைத்தே  உயிர்  விட்ட  சம்பவம் அனைவரையும்   கலங்க  வைக்கிறது.....

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.