December 16, 2016
முற்றிலும் நிம்மதி இழந்த கலைஞர்…! குடும்பத்தினரின் வெறியாட்டம்..! பரிதாபம்..படிங்க..!
அப்படிதான் சொல்கிறது அந்த புலனாய்வு வார இதழ்..! கலைஞர் உடலில் கொப்புளங்கள் தோன்றி வீட்டில் முடங்கிய இந்த ஒரு மாத காலத்தில் குடும்பத்தினரின் நிலைப்பாடு மிகவும் குழப்பம் நிறைந்து காணப் பட்டது.
சொத்து, பதவி..அறக்கட்டளை..அடுத்த தலைவர் யார்..? யார் யாருக்கு என்ன பதவிகள் போன்ற கடும் போராட்டங்கள் நடந்தது என்கிறார்கள்.
கலைஞர் பேசும் திறனையும் இழந்தார். அவர் பேசுவதை யாரும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் ராசாத்தியம்மாள் நிலை இன்னும் பரிதாபம். கணவரை பார்க்க கூட போராட வேண்டிய சூழல்.
கலைஞர் கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த போது இன்னும் பயந்து விட்டனர் குடும்பத்தினர்.
இனி என்ன ஆகும்..? ஒருவேளை..அப்படி ஏதும் ஆகி விட்டால்..! ஆக கலைஞரிடம் பல கோரிக்கைகளோடு மல்லுக்கு நின்றனர் குடும்பத்தினர்..!
தலைவர் பதவி பற்றியும் கேட்ட போது முடியாத சூழ் நிலையிலும் பதவியை விட்டுத் தர மாட்டேன் என்று குழந்தை போல அடம் பிடித்தாராம்.
இதற்கும் சண்டை நடந்ததாகக் கூறுகிறார்கள். இதனால் முற்றிலும் மன நிம்மதியை இழந்து தவித்தார் என்கிறது அந்த வார இதழ்.
நேற்று முன்தினமும் கடும் வாக்கு வாதங்கள் நடக்க, கடுமையாக மனஉளைச்சளுக்கு ஆளான கலைஞர், அதன் பின் மற்றவர்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாராம்.
சோகமாகவே இருந்த கலைஞருக்கு நேற்று சுவாசக் கோளாறும் மயக்கமும் ஏற்பட்டது என்று கூறுகிறார்கள்…!
அதெல்லாம் ஒன்றும் இல்லை தலைவா..நீங்கள் மீண்டும் வருவீர்கள்…எங்களை வழி நடத்துவீர்கள் என்கிறான் தொண்டன்..!
முற்றிலும் நிம்மதி இழந்த கலைஞர்…! குடும்பத்தினரின் வெறியாட்டம்..! பரிதாபம்..படிங்க..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 16, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.