சென்னை: சமூக வலைத்தளங்களில் சின்னம்மா என்ற அடை மொழியோடு சசிகலா பற்றிதான் இப்போது டாக் ஓடுகிறது.
சசிகலாவை முதல்வராக வலியுறுத்தி அதிமுகவினர் மொட்டை போட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், அதை கிண்டல் செய்கிறது இந்த மீம்.
ஓட்டு போட்டு தான்ப்பா முதல்வராக்கனும், மொட்டை போட்டு ஆக்க கூடாது, என்று கூறுகிறது இந்த டிவிட்டர் மீம்.
சசிகலாவை, ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக ஏற்பதா, அல்லது அவரது அண்ணன் மகள் தீபாவை ஏற்பதா என்பதில் கட்சி தொண்டர்கள் குழம்பியபடி போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வருவதை, சிவகார்த்திகேயன், சூரி மோதலை ஒப்பிட்டு கிண்டல் செய்கிறது இந்த மீம்.
சசிகலாவை சின்னம்மா என அழைக்கிறார்கள்.
அப்படியானால், அவரது கணவர் மற்றும் உறவினர்களையும் அதிமுகவினர் உறவு சொல்லித்தானே அழைக்க முடியும் என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.