Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 27, 2016

ஒயின் மசாஜ்..! தாய்லாந்து அழகிகள்..ஆண்மை சூப்…கொலம்பியா வயகாரா..! அடப் பாவிகளா..!



இன்றைய தேதியில் அந்த தலைமை அதிகாரி போல அசிங்கப்படுபவர் உலகில் யாரும் இல்லை.
இந்திய அளவில் தமிழகத்தின் பெயரைக் கெடுத்தது  இரண்டு பேர் என்கிறது, அந்த புலனாய்வு பத்திரிக்கை.
ஒருவர் ஆ.ராசா. இரண்டாவது தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ்
பெரும் தலைக்குனிவு என்கி றது அந்தப் பத்திரிகை.
தோண்ட தோண்ட பூதம்  கிளம்புவது போல அசிங்கமான, ஆபாசமான விஷயங்கள் கிளம்பிக்கொண்டே இருக்கிறது.
அந்த  மீனம்பாக்கம் ஏரியா ஹோட்டல் தான் அதிகாரி,மற்றும் அவரது மகனின் சொர்க்கம் என்கிறார்கள்.
தினமும் உடம்புக்கு ஒயின் மசாஜ்  ஒரு பாட்டில், மசாஜ் ஒயின் விலையே பல ஆயிரங்கள். தாய்லாந்து அழகிகள் தான் இந்த மசாஜ் ஸ்பெஷலிஸ்ட். அவர்கள் தான் மசாஜ் செய்ய வேண்டும் என்று அடம் பிடிப்பார்களாம்.
துண்டு துணியோடு மணிக்கணக்கில் மசாஜ் செய்வாராம். அப்புறம் ஆண்மை விருத்தி சூப். ஆவி குளியல். கொலம்பியா வயகாரா தேன் இட்லி. அப்புறம் சொல்லவா வேண்டும்?
யார் வீட்டு பணம் என்கிறார்கள் ஊடகத்துறையினர். கொடுமைங்க..!
கருத்துச் சொல்லுங்கள் நண்பர்களே..!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.