December 29, 2016
வெளியே சாப்ட்வேர் எஞ்சினியர். வீட்டில் சேலை கட்டும் கணவன். அதிர்ச்சியில் மனைவி
சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் நவீன் என்பவர் வீட்டில் இருக்கும் போது புடவை தான் கட்டிக்கொள்கிறார் என்றும் பல முறை அவரிடம் சொல்லியும் அவர் மாறவில்லை என்று அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு அவரது துறையிலேயே பணிபுரியும் நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவருடைய கணவர் திருமணம் ஆன முதல் நாளில் இருந்தே பெண்ணை போல உடை அணிந்து கொள்கிறார் என்றும், ஆனால் வெளியில் செல்லும் போது பேண்ட், சட்டை அணிந்து கொண்டு செல்கிறார் என்றும் புகார் தெரிவித்துள்ளார். மேக்-அப் போட்டுக்கொண்டு, புடவை உடுத்திக்கொள்வதை தான் அவர் விரும்புகிறார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.
திருமணமான நாளில் இருந்து இதுவரை இருவரும் செக்ஸில் ஈடுபட்டதில்லை என்றும் அதற்கு காரணமும் அவரது கணவர் பெண் போல் நடந்து கொள்வதால் என்றும் கூறியிருக்கிறார். அதனால் அவரது கணவரை விட்டு பிரிய விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர்களின் முதல் இரவு அன்று கூட நவீன் புடவை தான் அணிந்து கொண்டார் என்றும் அவரது மனைவி கூறியுள்ளார். இருவருக்கும் மன நல ஆலோசகரிடம் சென்று ஆலோசனை பெற்று வந்துள்ளனர். அதன் பின்பும் லெஸ்பியன் செக்ஸில் ஈடுபடவே அவரது கணவர் விரும்புவதாக நவீனின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். அதனால் கணவரை விட்டு பிரிய வேண்டும் என்று அப்பெண் கூறியுள்ளார். இதற்கு நவீனும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரும் முழு மனதுடன் பிரிந்ததாக கூறப்படுகிறது.
வெளியே சாப்ட்வேர் எஞ்சினியர். வீட்டில் சேலை கட்டும் கணவன். அதிர்ச்சியில் மனைவி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 29, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.