December 22, 2016
மக்கள் நலக் கூட்டணி நிரந்தர அமைப்பாக இருக்க முடியாது என திருமாவளவன் கருத்து!-வீடியோ
மக்கள் நலக் கூட்டணி நிரந்தர அமைப்பாக இருக்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரூபாய் நோட்டு விவகாரம் பொதுத்துறை வங்கிகளை சீர்குலைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு எடுத்த நடவடிக்கை என குற்றம்சாட்டினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக புதுச்சேரியில் வரும் 28ம் தேதி அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டில் வைகோ பங்கேற்காதது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், இந்த விவகாரத்தில், வைகோவை விடுதலைச் சிறுத்தைகள் புறக்கணிக்கவில்லை என்று தெரிவித்தார்.
மக்கள் நலக் கூட்டணி நிரந்தர அமைப்பாக இருக்க முடியாது என திருமாவளவன் கருத்து!-வீடியோ
Reviewed by மறத்தமிழன்
on
December 22, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.