Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 27, 2016

அமெரிக்காவின் எல்லா அதிபர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா ? (ஒருவரை தவிர)


இலுமினாட்டி)


தலைப்பை படித்தவுடன் அதிர்ச்சியா இருக்குல்ல . எனக்கும் இதை பற்றி தெரிந்ததும் அப்படி தான் இருந்தது.


அமெரிக்க அதிபர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள்; இதை வெளிவுலகுக்கு சொல்லியது யார் என தெரிந்தாலும் அதிர்ச்சி ஆவிங்க.


ஒபாமா , தற்போதைய அமெரிக்க அதிபர் மற்ற எல்லா அதிபர்களுக்கும் சொந்தக்காரர்கள்; ஆனால் ஒருவரைத் தவிர எனக்கூறியது, 12 வயது பெண் குழந்தை ;பெயர் Anne d'Avignon ; இவள் கலிபோர்னியாவை சேர்ந்தவள், தனது தாத்தாவின் உதவியோடு இதை செய்திருக்கிறாள்.

David Icke என்பவரும் இதைப்பற்றி ஏற்கனவே கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இதுவரை அதிபராக இருந்த     43 பேர்களில் 42 பேர்கள்  இங்கிலாந்து அரசர் ஜாண் -னின் வழிவந்தவர்கள்.


Martin Van Buren என்னும் எட்டாவது அதிபர் மட்டும் இந்த பட்டியலில் இல்லை; ஆனால் இவரும் அரச குடும்பத்தின் வாரிசு தான்.






அதோடு இங்கிலாந்தின் அரச குடும்பங்கள் , ரோம அரசின் வாரிசுகள் ; இந்த ரோம அரசர்கள் எகிப்து அரசர்களின் வாரிசுகள்; இப்படி காலம் காலமாக ஆளுபவர்களே தற்பொழுது மக்கள் ஆட்சி என சொல்லிகொண்டு தாங்களே ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்.

தற்பொழுது அமெரிக்க அதிபர் தேர்தல்களை நோக்குங்கள்; கிலாரி கிளிண்டன் , டொனால்ட் ட்ரம்ப் இருவரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்; மேடைகளில் ஒருவரை ஒருவர் கண்டபடி விமர்சிக்கிறாங்க; ஆனால் அவர்கள் இருவருமே உறவினர்கள் அது அவர்களுக்கும் தெரியும் ; அவர்கள் மக்களை முட்டாள் ஆக்க நடிக்கிறார்கள்.


இன்னும் ஒன்று என்னவென்றால் ஏற்கனவே தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்துட்டாங்க; அதை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.