Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 16, 2016

நிர்வாணமாக சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்! (வீடியோ இணைப்பு )


பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் சாலையில் நிர்வாணமாக படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிவர்பூல் நகர சாலையில், ஜாஸ்மின் என்ற பெண்ணே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் சாலையில் வரைந்திருந்து ஒரு பெரிய தட்டில் காய்களுக்கு இடையில் நிர்வாணமாக வான்கோழி போல் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மக்கள் கிறிஸ்துமஸ் விருந்தில் அசைவ உணவிற்கு பதிலாக சைவ உணவுகளை உண்டு மகிழ வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் விலங்கு உரிமைகள் அமைப்பான பீட்டாவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லீவர்பூல் மட்டுமின்றி பர்மிங்காம், மான்செஸ்டர் மற்றும் நியூகேஸில் நகரங்களிலும் மக்கள் மத்தியில் இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

பண்டிகையின் போது பெரும்பாலான மக்களின் உணவுக்காக கொல்லப்படும் பிராணிகளின் உணர்வை மக்கள் உணர வேண்டும் என்ற நோக்கத்திலே இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தபட்டதாக பீட்டா குறிப்பிட்டுள்ளது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.