December 3, 2016
ஜெயலலிதா, கருணாநிதி தேர்தலில் போட்டியிட தடை வருமா?
தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது உடல்நலம் குறித்த அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், பொள்ளாச்சியை சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர் ஒருவழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இவர் பதிவு செய்த வழக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மட்டுமாக இருந்தாலும் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி 'ஏன் எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளுக்கும் இந்த கட்டுப்பாடு விதிக்க கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமின்றி இதுகுறித்து உடனடியாக இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
இந்த வழக்கில் உடல்நலக்குறைவாக உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுமானால் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர்கள் போட்டியிட முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
ஜெயலலிதா, கருணாநிதி தேர்தலில் போட்டியிட தடை வருமா?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 03, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 03, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.