December 26, 2016
கண்ணீருடன் விடை பெற்ற விந்தியா..! அப்பாவாக நான் இருக்கிறேன்…பொறு.. நிறுத்திய முதல்வர்..!
அம்மா ஜெ., மறைவிற்கு பிறகு முதலில் வெளியேறியது நடிகர் ஆனந்தராஜ். எனக்கு அம்மா மட்டுமே..சின்னம்மா இல்லை என்றார்.
அடுத்து மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்த அம்மாவின் விசுவாசியும் ஜெ.,வின் செல்லப்பிள்ளையாக இருந்தவருமான நடிகை விந்தியா “எனக்கு அம்மா மட்டுமே முக்கியம் அம்மா இல்லாத அரசியல் எனக்கு தேவை இல்லை” என்று கூறி கண்ணீருடன் அரசியலை விட்டு விலகினார்.
அம்மாவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த விஷயம் முதல்வருக்கு போனது. அதிர்ச்சி அடைந்தார் என்கிறார்கள்.
காரணம் அம்மாவிற்கு அடுத்தபடியாக கூட்டத்தை கூட்டும் வலிமை நடிகை விந்தியாவிற்கு உண்டு. எதையும் எழுதி வைக்காமல் மேடைகளில் வெளுத்து வாங்குவார்.
பலமுறை விந்தியாவை கார்டனுக்கு அழைத்து ஜெ.,அம்மா பாராட்டுவார். இதையெல்லாம் உணர்ந்த முதல்வர்..
விந்தியாவை தொடர்பு கொண்டு “அம்மா இல்லை என்றால் என்ன..? அப்பாவாக நான் இருகிறேன் அவசரப் படாதே நீ யாரையும் சின்னம்மா என்று கூப்பிடும் நிலை வராது ” என்று கூறினாராம் நெகிழ்ந்து போனார் விந்தியா.
பொதுக் குழுவிற்கு பின் அரசியல் களம் மாறும் அதுவரை காத்திருக்கலாம் என்கிற முடிவிற்கு வந்துள்ளார் விந்தியா.
கண்ணீருடன் விடை பெற்ற விந்தியா..! அப்பாவாக நான் இருக்கிறேன்…பொறு.. நிறுத்திய முதல்வர்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.