Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 12, 2016

போயஸ் கார்டனின் புது சின்னம்மாவாகிறார் இளவரசி…! அம்மாடியோ… அடுத்த அம்மா ரெடி…?!


 
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சசிகலாவின் உறவினா்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்து வந்தனா்.
இதனை அறிந்த ஜெயலலிதா அவா்கள் அனைவரையும் சென்னையில் இருக்க கூடாது என அனுப்பினாா்.
இதில் விதி விலக்காக சசியின் அண்ணி இளவரசி, அவரது சம்பந்தி கலியபெருமாள்,  திவாகரனின் மனைவி அனுராதா ஆகியோரை மட்டும் காா்டனில் தங்க அனுமதித்தாா்.
ஏன் அனுமதித்தாா் என்றால் இவா்கள் அனைவரையும் சசிகலாவுக்கு  பிடிக்காதாம். இ்வ்வாறு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோா் காா்டனில் முட்டலும் மோதலுமாக இருந்து வந்தனா்.
ஜெயலலிதா இறந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. சசிகலா தனது உறவினா்கள் அனைவரையும் அழைத்து இனி இங்கு யாரும் இருக்க கூடாது என கூறி அனுப்பி விட்டாராம்.
இதில் விதி விலக்காக முட்டலும், மோதலுமாக இருந்து வந்த இளவரசி மட்டும் தங்குவாராம். ஏன் என்றால் இளவரசியின் பெயாில் சிறுதாவூா் பங்களா  உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளது என கூறப்படுகிறது.
இதன் மூலம் இளவரசி போயஸ் காா்டனின் புது  சின்னம்மாவாக பதவி உயா்வு பெற்றதாக தொிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.