Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 29, 2016

”சசிகலா வந்தா அடி தான் விழும்” , சொல்வது வேறு யாரும் அல்ல ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர் கே நகர்




மறைந்த முதலமைச்சரின் தொகுதியான வட சென்னை ஆர் கே நகர் பகுதியில் விகடன் இதழ் அங்குள்ள மக்களிடம் சசிகலா குறித்து சர்வே எடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக அனைவருமே அவருக்கு எதிராக கருத்துக் கூறியுள்ளனர். குறிப்பாக அவர் இங்கு வந்தால் அடி தான் விழும் யாருக்கு நான் பயப்படனும் என பெண் ஒருவர் கூறுகின்றார்.
.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.