Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 18, 2016

கர்நாடகா அருகே நிர்வாண பூஜையில் ஈடுபட்ட ஐயப்ப பக்தர்கள்!



கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் கலகட்கி அருகே ஐயப்ப பக்தர்கள் நிர்வாணமாக பூஜை செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் கலகட்கி அருகே ஐயப்ப பக்தர்கள் நான்கு பேர் கடந்த 15 நாட்களாக நிர்வாணமாக பூஜை செய்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணில் பாட்டில், க்ரிஷனே கவுடா, பிரகாஷ் கோகக் மற்றும் கங்காரம் ஆகியோர் மடக்கிஹொன்னஹள்ளி கிராமத்தில் உள்ள அய்யப்ப சிலைக்கு கடந்த 15 நாட்களாக நிர்வாண பூஜை செய்து வழிபட்டு வந்துள்ளனர்.

48 நாட்கள் நிர்வாணமாக விரதம் இருந்து தினந்தோறும் மூன்று முறை குளிர்ந்த நீரில் குளித்து ஐந்து முறை தினமும் நிர்வாண நிலையில் ஐயப்பனுக்கு பூஜை செய்யும் பட்சத்தில் முக்தி கிட்டும் என அவர்கள் கூறினர். இந்த பூஜைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அவர்கள் பூஜையை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.