December 20, 2016
பாண்டே சரமாரி கேள்வி….?! திக்கு முக்காடிய சசிகலா…! விரைவில் ஒளிபரப்பு….?!
பிரபலமான செய்தி சேனலில் வளா்ச்சிக்கு பெரிதும் உதவி கரமாய் இருப்பது ரங்கராஜ் பாண்டேவின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை பாண்டே வருத்து எடுப்பது வழக்கம். அதுவே அந்த டிவியின் உயிர் நாடி போன்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சசிகலாவை நோில் அழைத்து பேட்டி எடுப்பாரோ அல்லது தோட்டதுக்கே சென்று கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சி சூட் செய்யப்படுமோ என்று தெரியவில்லை. ஆனால் இது நடக்க வேண்டும் என்று அனைவரும் ஆசை படுகின்றனா்.
ஜெயலலிதா இறந்ததும் முதல் ஆளாக சென்று இந்த செய்திச் சேனலின் அதிபா் சசிகலாவை திடீரென சந்தித்து பேசியுள்ளாா். சசிகலா பொது செயலாளா் பதவி ஏற்கவில்லை. முதல்வா் பதவியும் ஏற்கவில்லை.
சர்ச்சையில் இருக்கும் ஒரு பதவிக்கு போட்டியிட உள்ள அவரை வீடு தேடி சென்று சந்தித்த காரணம் என்ன?
ஒரு வேலை பாண்டே நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொண்டால், அவாிடம் அதிமுகவிற்கு தலைமை ஏற்க என்ன தகுதி உள்ளது ?
திமுக தலைவா் கலைஞரின் உடனேயே இருப்பவா் சண்முகநாதன். அவா் திமுக தலைமைக்கு வர ஆசைப்பட முடியுமா ? அது போலதானே ஜெயாவிற்கு உதவியாக இருந்தீங்க. எப்படி தலைமை தாங்க ஆசைப்படலாம் ?
இது கட்சியை அபகரிக்கும் செயலா? இல்லையா ?. நீங்கள்தான் ஜெயலலிதாவை கொலை செய்ததாக வளைதளங்களில் உலா வரும் புரளி உண்மைதானா?
இறக்கும் முன்பு முதல்வா் பேசினார். இட்லி சாப்பிட்டார். பந்து விளையாடினார் என்று கதை, கதையாக சொல்லியதுக்கெல்லாம் ஆதாரமாக போட்டோ உண்டா,?
சிசிடிவி கேராவில் எதுவும் பதிவாகவில்லை? அவ்வளவு பெரிய மருத்துவமனையில் சிசிடிவி கேமரா இல்லாமல் இருப்பதை யாரும் நம்ப முடிகிறதா?
அப்போலோவில் இதுவரை ஒருவரையும் பார்க்க அனுமதிக்காத ரகசியம் என்ன ? அப்போலோ மருத்துவமனை தலைவா் ஊரில் இல்லாத போது எப்படி அட்டாக் ஜெயலலிதாவிற்கு வந்தது ?
இது போன்ற கேள்விகளை பாண்டே சசிகலாவிடம் கேட்க வேண்டும். தீபாவை வளைத்து வளைத்து கேள்விகளை அடுக்கீனீங்களே,
அப்படி சசிகலாவிடமும் கேள்வியை கேட்க வேண்டும். இவ்வாறு எல்லாம் நடக்கும் என்று ஆவலுடன் தமிழக மக்கள், உலக தமிழா்கள் காத்து இருக்கின்றனா்.
இது நடக்க வேண்டும் என்றும் ஆசையும் படுகின்றனா். இது விரைவில் நடக்க வேண்டும் என்று அதிமுக தொண்டா்களும் எதிா்ப்பாா்த்துள்ளனா்.
பாண்டே சரமாரி கேள்வி….?! திக்கு முக்காடிய சசிகலா…! விரைவில் ஒளிபரப்பு….?!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.