Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 20, 2016

புதுச்சேரி மாநாட்டிற்கு மதிமுகவை தவிர பிற கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்!



ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், அரசியலைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரியில் வரும் 28-ம் தேதி தங்கள் கட்சி சார்பில் மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இதில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக தவிர, மற்ற கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், உடன்பாடு உடைய செயல்களில் மட்டுமே, மக்கள் நலக்கூட்டணி இணைந்து செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.