December 14, 2016
மர்மமே, உன் பெயர்தான் ஜெயலலிதாவா - மர்மம் எல்லாமே மர்மம்.....
இந்த ஜெயலலிதாவின் அணைத்து சங்கதிகளுமே மர்மம்தான்.
1. திருமணமானதா என்பதில் மர்மம்
2.வாரிசு பிறந்ததா என்பதில் மர்மம்
3.சசிகலாவுடன் என்னதான் உறவு என்பதில் மர்மம்
4.சொத்துக்கள் என்ன ஆனது என்பதில் மர்மம்
5. இவர் உடம்பின் நோய் என்ன என்பதில் மர்மம்
6.அப்பலோவில் நடந்தது என்ன என்பதில் மர்மம்
7.அண்ணன் மகன் தீபக் கடைசி நேரத்தில் காட்சியளித்ததில் மர்மம்
8. அண்ணன் மகள் தீபா அனுமதிக்கப் படாததில் மர்மம்
9.கடைசி நேரத்தில் ஆட்சியில் நடந்தது என்ன என்பதில் மர்மம்
10. இவர் மரணம் நிகழ்ந்தது எதனால் என்பதில் மரணம்
11. கடைசிவரை உண்மைகள் யாருக்கும் தெரியாமல் பார்த்து கொண்ட சசிகலா செய்தது என்ன என்பதில் மர்மம்
12. பிஜேபி யுடன், மோடியுடன் இணைந்து என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதில் மர்மம்
13.இவர் பூத உடல் கெட்டுப்போகாமல் இருக்க, பல நாட்களுக்கு முன்பே குலோமிங், செய்யப்பட்டதா என்பதில் மர்மம்
14.சசிக்கலாவுக்கு ஏன் இத்தனை அதிகாரம் என்பதில் மர்மம்
15.டெல்லி சொல்லித்தான் ஓ.பி.எஸ். முதல்வர் என்பதில் மர்மம்
16.மர்மங்களை தெரிந்துகொள்ள முடியாது என்பதில் மர்மம்
17.சோவுக்கும் தொடர்பு உண்டா என்பதில் மர்மம்
18.ஜெயலலிதா அவர்களின் பூத உடல் பக்கத்தில் அடியாட்கள்போல் சசிகலா குடும்பத்தினர் ஏன் நின்றார்கள் என்பதில் மர்மம்
19.தேசியக்கொடி எந்த அடிப்படையில் சசிகலாவிடம் கொடுக்கப்பட்டது என்பதில் மர்மம்
20. சசிகலா என்ற ஒரு இந்து பெண் இடுகாட்டில்
ஈமகாரியம் ஏன் செய்தார் என்பதில் மர்மம்
21. ஒரே நாளில் அடக்கம் செய்ததில் மர்மம்
22. கவர்னரை மருத்துவமனையில் பார்க்க விடாததில் மர்மம்
23. ஆளுனரையே பார்க்க விடாமல் செய்த மருத்துவமனை மீதும்
மருத்துவர் மீதும் பார்க்க விடாமல் சொய்த உடன் இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் முழு அதிகாரம் இருந்தும் மௌவுனமாக இருந்த மத்திய அரசின் மௌனம் ஒரு மர்மம்
இந்த அனைத்து மர்மங்களும் கலைக்கபடுமா என்பதும் மர்மமே
மொத்தத்தில் மர்மமே, உன் பெயர்தான் ஜெயலலிதாவா
மர்மமே, உன் பெயர்தான் ஜெயலலிதாவா - மர்மம் எல்லாமே மர்மம்.....
Reviewed by மறத்தமிழன்
on
December 14, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.