Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 3, 2016

நல்ல நாடு நம் இந்திய திருநாடு - தடை! தடை!! தடை!!!


நிலம் வாங்க தடை!

வாங்கிய நிலத்தை விற்க தடை!!

வங்கியில் பணம் போட தடை!

போட்ட பணத்தை எடுக்க தடை!!

தங்க நகை வாங்க தடை!

வாங்கிய தங்க நகையை விற்க தடை!!

சுயமாக உணவு உண்ண தடை!

மதச்சம்பிராதயத்திற்கு தடை!

மதத்தினை போதிப்பவர்களுக்கு தடை!

மத வழி பாட்டு தலங்களுக்கு தடை!

இதுவல்லவா ஜனநாயக நாடு

இவ்வளவு தடைகள் இருந்தும்..

கடன் வாங்க தடையில்லை!

மது குடிக்க தடையில்லை!!

விபச்சாரத்திற்கு தடையில்லை!!

ஆபாசத்திற்கு தடையில்லை!!

ஊழலுக்கு தடையில்லை!!

போதை பொருட்களுக்கு தடையில்லை!!

கற்பழிப்பிற்கு தண்டனை இல்லை!

கொலைக்கு தண்டனை இல்லை!!

திருட்டுக்கு தண்டனை இல்லவே இல்லை!!!

ஆளும் வர்கத்தினர் கூறும் பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் தடை இல்லை!!!!  தடை இல்லை!!!!  தடை இல்லை!!!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.