Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 26, 2016

ஜல்லிகட்டில் நேரம் ஒரு வேஷம் போடும் பாஜக ! ஊழல் பெருச்சாளிகள் ஊழல்எலிகளை வேட்டையாடும் தமிழக ரெயிட் ..




சிகிச்சைக்கு சென்றிருந்தாலும் தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் நடைபெறும் சோதனை வருமன வரித்துறையின் இயல்பான நடவடிக்கை. வருமான வரித்துறையின் சோதனைக்கும், பாஜகவுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. பாமர மக்களின் நலனுக்காகவே கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு சென்றிருந்தாலும் தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.