முன்னாள் தலைமைச் செயலாளர் வீடுகளில் வருமானவரித்துறையினரின் அதிரடி சோதனை நடத்தினார். இதனையடுத்து, ராமமோகன்ராவ் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு வீடு திரும்பினார்.
இதனையடுத்து, இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்து வருகிறார். இந்த பேட்டியில் மம்தா பேனர்ஜி, ராகுல்காந்தி, அதிமுகவின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், தீரன் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இதனையடுத்து, அவர் பேசத்தொடங்கிய முதல் ஆக்ரோஷமாக பேட்டியளிக்கத்தொடங்கினார். அதன் பேச்சு விவரம்…
- துணை ராணுவத்தால் வீட்டு காவலில் வைக்கப்பட்டேன்.
- நான் இன்னமும் தலைமைச் செயலாளராகத்தான் இருக்கிறேன்.
- சர்ச் வாரண்டில் என்னுடைய பெயர் இல்லை, என் மகன் விவேக் பெயர் மட்டும்தான் இருந்தது. எனது மகன் தனியாக வசித்து வருகிறார்.
- ரூ.1,12,320 மட்டுமே வீட்டிலிருந்து பணம் எடுக்கப்பட்டது.
- 40 சவரன் தங்கம், 25 கிலோ வெள்ளிப் பொருட்கள் பிடிக்கப்பட்டன. இது மனைவி, மகளுக்கு சொந்தமானது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.