December 19, 2016
அப்பா, அம்மாவிற்கு தெரியாமல் நண்பர்களோடு நாய்க்கறி பிரியாணி சாப்பிட்டே பழகியவர்கள்..!
ஐயோ கடவுளே .. அவர்கள் அனைவரும் இளம் மாணவர்கள். தினமும் பிரியாணி சாப்பிட்டே பழகியவர்கள்..!
அப்பா, அம்மாவிற்கு தெரியாமல் நண்பர்களோடு சாலையில் உள்ள பிரியாணிக் கடைகளில் பேசிக் கொண்டே பிரியாணி சாப்பிடுவார்கள்…!
அதில் ஒரு மாணவன் பெயர் சக்தி. (பெயர்கள் இடம் மாற்றப் பட்டுள்ளது) அவனுக்கு திடீரென்று கடுமையான ஜுரம் வந்தது.
அருகே உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள், பெற்றோர்கள்..! ஒரு ஊசி போட்டு மாத்திரைகள் கொடுத்தார் டாக்டர்.
ஆனால், அன்று இரவே சக்திக்கு உடல் நீல நிறமாக மாறியது. உடம்பு தூக்கித் தூக்கிப் போட்டது. நாய் போல ஊளையிட ஆரம்பித்தான். ஆக்ரோஷமாக மாறினான்..!
மொத்த குடும்பமும் நடுங்கிப் போனது..! அருகில் போனால் கடிக்கப் பாய்ந்தான்..! நான்கு பேர் பின் புறமாகப் போய் அமுக்கிப் பிடித்து கயிற்றால் கட்டினார்கள்.
தூக்கிக் கொண்டு அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள்..! நாய் கடித்து விட்டதா என்று டாக்டர் கேட்க இல்லை என்றார்கள் பெற்றோர்கள்.
டாக்டர்கள் சோதித்ததில் நாய் எதுவும் கடித்த அறிகுறிகள் இல்லை..! ஆனால் இரண்டே நாட்களில் தெரிந்து விட்டது. உணவின் மூலமாக ராபிஷ் வைரஸ்கள் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விசாரித்ததில் ஒரு சில மாணவர்கள் தொடர்ந்து பிரியாணி சாப்பிட்டது தெரிந்தது. அதில் நாய்க்கறியை சேர்த்து பிரியாணி தயார் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவ்வாறு தயார் செய்யப்பட்ட நாய்க்கறி பிரியாணியை சாப்பிட்டுள்ளான் என்று கண்டறிந்தார்கள்.
அன்று மாலையே அவனது நண்பர்களுக்கும் அதே அதே பிரச்னை. உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் அத்தனை பேரும் அனுமதிக்க பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் இருபத்தி நான்கு பேருக்கு ராப்பிஷ் நோய் வந்துள்ளதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது என்று கூறி டாக்டர்கள் அதிர வைக்கிறார்கள்.
மாணவர்கள் யாரும் ரோட்டுக் கடைகளில் பிரியாணி சாப்பிட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள் டாக்டர்கள்..!
உஷார்..!
அப்பா, அம்மாவிற்கு தெரியாமல் நண்பர்களோடு நாய்க்கறி பிரியாணி சாப்பிட்டே பழகியவர்கள்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.