Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 19, 2016

உதயமாகிறது ‘கலைஞர் தி.மு.க.’ இனி வேறு வழி இல்லை..! வா மோதிப்பார்க்கலாம்..!?



முத்தமிழ் அறிஞர் கலைஞர்  பேச முடியாத சூழலுக்கு வந்து விட்டார். அப்படியே பேசினாலும்  நினைவு சக்தியை  இழந்து விட்டார் என்கிறார்கள்.
மதுரை  அண்ணன், கனிமொழி, போன்றவர்களின் எதிர்காலம் இனி கேள்விக்குறிதான் என்கிறார்கள் மூத்த அரசியல் வாதிகள்..! அதேபோல ராசாத்தி அம்மாள் இனி கோபாலபுரம் போய் காரியத்தைச் சாதிப்பது கனவிலும் நடக்காது.
கலைஞர் கனிமொழி வீட்டிற்கு போவதும் இனி இல்லை..! இப்படி இல்லை…இல்லை என்பதற்கு அந்த குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள்..!
இனி   தளபதி வைத்தது தான் சட்டம். ஒன்று  அடங்க வேண்டும். அல்லது  மீற  வேண்டும். வேறு வழியே இல்லை.
ஆனால், கனிமொழியின் தாயார் அடங்கிப் போகும் டைப் அல்ல. அவருக்கு நாடார் சமூகத்தின் ஆகப் பெரும் அதரவு உண்டு கனிமொழிக்கும் நல்ல ஆதரவு வட்டம் கட்சிக்குள் உண்டு.
மதுரை அண்ணன் அழகிரியும் கை கோர்ப்பார்..! இப்படி நிறைய சாதக பாதகங்களை அலசி இருக்கிறார்கள்.
எனவே, தளபதி இனி எந்த அளவிற்கு அரவணைப்பார் என்பதைப் பார்ப்பார்கள்..! இல்லை என்றால் திமுக உடைவதை யாராலும் தவிர்க்கவோ, தடுக்கவோ இயலாது என்கிறார்கள்.
‘கலைஞர் திமுக’ என்கிற கட்சியை ஆரம்பிக்கவும் எல்லா ஏற்பாடுகள் ரெடி என்கிறார்கள். இது கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை உண்டாகியுள்ளது…!
அட கடவுளே..!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.