Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 15, 2016

அரசு அலுவலகத்தில் செக்ஸ் உறவு கொண்ட அமைச்சர் – காரிதுப்பும் மக்கள் வீடியோ


 
அரசு ஆபீசில் பெண்ணிடம் உறவு வைத்த கர்நாடக அமைச்சர்..
பணியிடமாற்றம் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலால்துறை அமைச்சர் எச்.ஒய்.மேட்டி (71 வயது) மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த பெண்ணிடம் அவர் உடலுறவு கொள்ளும் காட்சி கன்னட செய்தி டிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டி மீதான குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ காட்சி அடங்கிய சிடி தன்னிடம் இருப்பதாகவும், அதை வெளியிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ராஜசேகர் கூறியிருந்த நிலையில், இன்று கன்னட டிவி சேனல் ஒன்றில் மேட்டி ஒரு பெண்ணிடம் உடலுறவு கொள்ளும் காட்சி வெளியானது.
இந்த வீடியோ வெளியானபோது, மேட்டியின் சொந்த மாவட்டமான பாகல்கோட்டையில், மின்சார இணைப்பை அரசு துண்டித்தது. இந்நிலையில், பெங்களூரில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்த மேட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார்.
பாகல்கோட் நகரிலுள்ள நகராட்சி அலுவலகத்தில் வைத்து விஜயலட்சுமி என்ற பெண்ணிடம் மேட்டி உறவு கொண்டதாக கூறப்படுகிறது. அந்த அலுவலகத்தை வீடியோ படமெடுக்க சென்ற சம்மந்தப்பட்ட டிவி சேனல் நிருபரை தாக்க அமைச்சர் ஆதரவாளர்கள் முற்பட்ட சம்பவமும் அரங்கேறியது. ஆனால் போலீசார் தக்க நேரத்தில் தலையிட்டு அமைச்சரின் அடியாட்களை விரட்டிவிட்டனர்.
 
 

செய்தியை உள்ளிடவும்...

கர்நாடகா கலால்துறை அமைச்சர் கல்லூரி மாணவியுடன் சல்ஸா! அதிர்ச்சி வீடியோ




No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.