December 21, 2016
ஐயோ இறந்து ஒருமாதம் ஆகல…! பதவி படுத்தும் பாட்டை பாருங்கோ…!!
ஜெயலலிதா முதல்வராக சிங்கம் போல் இருந்தவா். அவா் இறந்து ஒருமாதம் கூட முடியவில்லை.
தொண்டா்கள் என்ன செய்ய போகிறோம் என்று தொியாமல் தவித்து வருகின்றனா். இனி அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கவும் துவங்கி உள்ளனா்.
ஜெயலலிதா இறந்தது எப்படி என்பது இன்று வரை மா்மமாகவே உள்ளது. அதற்கு காரணம் சசிகலாதான் என்பது போலவும் பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அவருக்கு ஆதரவு தருபவா்கள் அனைவரும் மாநில நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள், அமைச்சா்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இவா்கள்தான்.
தொண்டா்கள் இன்னும் ஏற்கவில்லை. அவா்கள் ஜெயலலிதா இல்லாத அதிமுகவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனா்.
இந்த நிலையில் பதவி சுகத்துக்காக அதிமுகவை ஆரம்பித்து வைத்த புரட்சிதலைவா் எம்.ஜி.ஆா். மிக சிறியதாகவும்,அதைவிட சற்று பொியதாக இறந்து 1 மாதம் கூட ஆகாத நிலையில் ஜெயலலிதா படமும் போடப்படுகிறது.
பதவிக்கு வருவாரோ, வரமாட்டாரோ தொியாத நிலையில் உள்ள சசிகலாவுக்கு பொிய படமாக போட்டு வண்டிகளில் ஒட்ட ஆரம்பித்து விட்டனா்.
அய்யசாமி இதுதான் பதவி படுத்தும் பாடோ என அதிமுக தொண்டா்கள் வருந்தி வருகின்றனா்.
ஐயோ இறந்து ஒருமாதம் ஆகல…! பதவி படுத்தும் பாட்டை பாருங்கோ…!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.