Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 27, 2016

அரைநிர்வாணமாக ஆஸ்பத்திரியில் திருநங்கைகள் அட்டகாசம்…! நோயாளி, டாக்டர், போலீசார் மீது தாக்குதல்..!!



தாவணகெரே அரசு மாவட்ட மருத்துவமனைக்கு இன்று 3 திருநங்கைகள் வந்தனர். போதையில் இருந்த அவர்கள் 3 பேரும் அரைநிர்வாணமாக கத்தி கூச்சலிட்டனர். கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் அடித்து தாக்க முற்பட்டனர். இதனால் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் எல்லாம் திருநங்கைகளை பார்த்து அலறி அடித்து ஓடினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களை விரட்டி அடிக்க முயன்றனர். ஆனால் திருநங்ககைகள் போலீசாரின் லத்தியை பிடுங்கி அவர்களையே திருப்பி தாக்கினர். மேலும் ஆஸ்பத்தியில் இருந்த உபகரணங்களை துவம்சம் செய்த அவர்கள் டாக்டர் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது. ஒருவழியாக 3 பேரையும் கட்டுப்படுத்திய போலீசார் திருநங்கைகளை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.