Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 10, 2016

செக்ஸுக்கு மறுத்த மனைவி:கோபத்தில் “அதை”வெட்டிக்கொண்ட கணவன்..!



மனைவி செக்ஸ் உறவுக்கு மறுத்ததால் கோபமடைந்த கணவன் தனது ஆணுறுப்பை துண்டித்துக் கொண்டுள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த காசி ராம் என்பவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.சில நாட்களுக்கு முன்னர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த காசி ராம்,தனது மனைவியை செக்ஸ் உறவுக்கு அழைத்துள்ளார்.ஆனால் அவரது மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.இதனால் கோபமடைந்த காசி ராம்,தன்னிடமிருந்த கத்தியைக் கொண்டு தனது ஆணுறுப்பை துண்டித்துக் கொண்டுள்ளார்.

வலியால் அலறித் துடித்த காசி ராமை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.சிகிச்சை முடிந்த தற்போது வீடு திரும்பியுள்ள அவர்,தனது மனைவி செக்ஸ் உறவுக்கு மறுத்ததால்தான் இந்த செயலைச் செய்ததாக தெரிவித்துள்ளார்.”கடந்த பத்து ஆண்டுகளாக என் மனைவி உடலுறவுக்கு சம்மதிப்பதில்லை.இதனால் நாம் மிகவும் மனம் உடைந்து போயிருந்தேன்.அதனால் அன்று கோபத்தில் இப்படி ஒரு செயலை செய்துவிட்டேன்.”என காசி ராம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள காசி ராமின் மனைவி,”நான் அன்று மட்டும் தான் செக்சுக்கு முடியாது என கூறினேன்.அவர் மது அருந்திவிட்டு வந்ததால் கோபத்தில் அவ்வாறு கூறினேன்.”என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.