Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 31, 2016

யாருக்கும் வெட்கமில்லை..! பன்னீர் கூடவா…? ஜெ. சமாதியில் கதறி அழுத விந்தியா..!?


 
நடிகை விந்தியா குறுகிய காலத்தில் அதிமுகவில் பெரும் இடத்தைப் பிடித்தவர். ஜெ. அம்மா இறந்த பின் மிகவும் மனம் உடைந்த  நிலையில் காணப் பட்டார்.
அரசியலில் இருந்து விலகும் எண்ணத்தில் இருந்ததாகவும், திமுகவில் சேரப் போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்தது.
முதல்வர் பன்னீர் அழைத்து ஆறுதல் கூறியதாகவும் செய்திகள்  வந்தது. தமிழ் நாட்டு மக்கள் முதல்வர் பன்னீரை மலை போல நம்பினார்கள்.
முதல்வரை ஒரு ஹீரோ ரேஞ்சிற்கு கொண்டாடினார்கள். கட்சியின் பெரும்பாலோர் முதல்வர் தான் ஆண்மகன், சிங்கம் என்றெல்லாம் போற்றினார்கள்.
ஊடகங்கள் முதல்வரின் ஆளுமையை போற்றியது. லைவ்டே மின் இதழும் முதல்வரின் செயல் பாடுகளை பாராட்டி எழுதியது.
ஆனால் நேற்று நடந்த பொதுக்குழுவில் பன்னீரும் சசியை சின்னம்மா என்று அளித்த போது மக்கள் நொறுங்கிப் போனார்கள்.
இந்த நிலையில் நடிகை விந்தியா மறைந்த அம்மா சமாதிக்கு போனார் என்றும் கதறி அழுதார் என்றும் சமூகவலைத்தளங்களில் தீயாக செய்தி பரவியது.
முதல்வர் பன்னீரின் உல்ட்டா விஷயம் விந்தியா கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லையாம். பொதுக்குழு கூடி சசியை பொதுச்செயலாளர் ஆகியது வெட்கம் மிகுந்த செயல் யாருக்கும் வெட்கமே இல்லை.
அம்மா இருந்த இடத்தில சசி என்பதை விந்தியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்கிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.