December 1, 2016
திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி
திமுக தலைவர் மு.கருணாநிதி ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று கருணாநிதிக்கு ஊட்டச்சத்து குறைவு மற்றும் ஒவ்வாமை காரணமாக திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவின் முக்கிய தலைவர்கள் அவ்வப்போது கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 01, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.