Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 4, 2016

'நிச்சயம் ஏப்ரல் 1-ம் தேதி GST ரிலீஸ் ஆகும்' - அருண் ஜெட்லி


'2017 செப்டம்பர் 16-ம் தேதிக்குள் G.S.T வரி அமலுக்கு வர வேண்டும் என்பது அரசியலமைப்பு கட்டாயம். எங்கள் எண்ணம் முன்கூட்டியே, அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதியே அமலுக்கு கொண்டு வருவதுதான். ரூபாய் நோட்டு நடவடிக்கையும், ஜி.எஸ்.டியும் சேர்ந்து இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும்' என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.