ஆந்திர மாநிலம் விஜயவாடா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ ஜலீல் கான் இவர லோக்கல் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பி.காம் பட்ட படிப்பின் போது இயற்பியல் படித்ததாக கூறி உள்ளார்.
தெலுங்கு செய்தி சேனல் ஒன்று அவர் அளித்த பேட்டியின் போது இதை தெரிவித்து உள்ளார். தற்போது இது வைரலாகி கேலி கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.
பேட்டியின் போது எம்.எல்.ஏ தான் பி.காம் படித்ததாக கூறுகிறார். மேலும் தனக்கு கணக்கிலும் இயற்பியலிலும் ஆர்வம் இருந்ததால் பிகாம் பட்டபடிப்பு எடுத்ததாக கூறுகிறார்.
அதிர்ச்சி அடையும் நிருபர் நீங்கள் பிகாம் தானே படித்தீர்கள் என கேட்டபோது. உடனடியாக திருத்தி க்மொண்ட எம்.எல்.ஏ அந்த பட்ட படிப்பில் இயற்பியல் கிடையாது. பி.காமில் எப்படி இயற்பியல் இருக்கும் என திருத்தி கொள்கிறார்.
பின்னர் நிருபர் கேள்விக்கு நான் மறந்து விட்டேன் ஆனால் நிச்சயமாக கணக்கு இருக்கும் நான் மறந்து விட்டேன் என கூறி உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.