Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 30, 2016

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிபதிகள் கூறியது வரவேற்கத்தக்கது விஜயகாந்த் அறிக்கை


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகக்கூறி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கும், மத்திய–மாநில அரசுகளுக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்து, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது வரவேற்கத்தக்கது.

எனவே மருத்துவமனையில் உள்ள வீடியோ பதிவுகளை உயர்நீதிமன்றத்துக்கு கொடுத்து, அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பொதுமக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.