சென்னை,
தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்த ஆண்டில் டிசம்பர் 12-ந் தேதியன்று மிலாது நபி விடுமுறை விடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், தமிழக அரசின் தலைமைக் காஜி அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், நவம்பர் 30-ந் தேதி பிறை தெரிந்ததாகவும், எனவே, மிலாது நபி விழா 13-ந் தேதியன்று கொண்டாடப்படும் என்றும் கூறியிருக்கிறார். மேலும், மிலாது நபி விழாவுக்கு 12-ந் தேதிக்குப் பதிலாக, 13-ந் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதன்படி, மிலாது நபி விடுமுறையை டிசம்பர் 12-ந் தேதிக்குப் பதிலாக, டிசம்பர் 13-ந் தேதியன்று (செவ்வாய் கிழமை) அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படுகிறது. அதன்படி, 13-ந் தேதியன்று மிலாதுநபி விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.