கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா சமீபத்தில் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது என் மாமியார் எனக்கு தொல்லை கொடுத்து வந்தார். நான் என் கணவருடன் தேன்நிலவுக்கு சென்ற போது கூட யுவராஜின் மொத்த குடும்பமும் எங்களுடன் வந்து எங்கள் தனிமையை கெடுத்தார்கள்.
என்னை கர்ப்பமடையுமாறு என் மாமியார் தொடர்ந்து வலியுறுத்தியதால் நான் திருமணம் ஆன நான்கே மாதங்களில் என் கணவரை விட்டு பிரிந்து என் தாய் வீட்டுக்கு வந்து விட்டேன் என கூறி பரபர்ப்பை ஏற்படுத்தினார்.இவர் யுவராஜ் தம்பியை 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
தற்போது யுவராஜ் மாடல் அழகியும் இந்தி நடிகையுமான 29 வயதான ஹாசல் கீச்சை திருமணம் செய்து உள்ளார். இவர்கள் திருமணம் முடிந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் அவர்களது திருமண புகைப்படம் ஒன்றை யுவராஜ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார். அதற்கு ஆகான்ஷா அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய தம்பதி ஷப்னமின் (முன்னாள் மாமியார்) தலையீடு இல்லாமல் தனியாக வாழ பிரார்த்திக்கிறேன். ஹாசல் மிகவும் அதிர்ஷ்டசாலி அவர் யுவராஜையை திருமணம் செய்திருக்கிறார். காரணம் அவர் மிகவும் நல்ல மனிதர். என்னுடைய கணவர் போல் அல்லாமல், அவர் தன் தாயின் தலையீடு இல்லாமல் அனைத்தையும் முடிவு செய்வார். மேலும் அவர் மூன்று நாட்களுக்கு மேல் டெல்லியில் தங்கமாட்டார் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.