தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5–ந்தேதி காலமானார்.6 ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்துக்கு ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு வரப்பட்டு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கபட்டது.
நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி மருமகன் தனுஷ் மற்றும் மகள்கள் என குடும்பத்துடன் வந்துஅஞ்சலி செலுத்தினார். எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், 6–ந்தேதி மாலை ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வருகிற 12 ந்தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இதையொட்டி ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் டிசம்பர் 12-ந்தேதி எனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம்.போஸ்டர்கள்-பேனர்கள் வைக்கவேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டு கோள் விடுத்து உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.