Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 2, 2016

தங்க நாணயத்துக்கு வரி ரத்து விலை குறைய வாய்ப்பு


வர்த்தக பெயர் கொண்ட தங்க நாணயங்களுக்கு கடந்த 2011–ம் ஆண்டில் இருந்து ஒரு சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரிகள் வாரியம் நேற்று அறிவித்தது. ஏற்கனவே சுங்க வரி அல்லது உற்பத்தி வரி செலுத்தப்பட்ட தங்கம் மூலம் தயாரிக்கப்பட்ட, 99.5 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட தூய்மை கொண்ட, வர்த்தக பெயர் தாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.

இதன்மூலம், தங்க நாணயங்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல், வர்த்தக பெயர் கொண்ட வெள்ளி நாணயங்களுக்கான உற்பத்தி வரி விலக்கு நீடிக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.