Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 30, 2016

வீடியோ: வித்தியாசமான முறையில் தனது திருமண அறிவிப்பை வெளியிட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் பேபி


இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பேபி வித்தியாசமான முறையில் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்திய ஏ அணி மற்றும் ஐ.பி.எல் தொடரில் கோஹலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வரும் சச்சின் பேபி அடுத்த மாதம் 5ஆம் தேதி ஆனா சாண்டி என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.

இந்நிலையில் தனது வருங்கால மனைவி ஆனா சாண்டியுடன் ரொமாண்டிக்காக கிரிக்கெட் விளையாடுவது போல் பிரத்யோக வீடியோ ஒன்றை உருவாக்கி அதை தனது திருமண அழைப்பாக சச்சின் பேபி வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.