December 19, 2016
"நகை விற்பனை 90 சதவீதம் சரிவு": தங்கம், வெள்ளி மற்றும் வைர வியாபாரிகள் கவலை
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தங்க நகைகள் விற்பனை 90 சதவீதம் குறைந்துள்ளதாக, தங்கம், வெள்ளி மற்றும் வைர நகை வியாபாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சேலம் நகர தங்கம், வெள்ளி மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இதில், பங்கேற்றபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநிலத் தலைவர் ஸ்ரீராம், மத்திய அரசின் நடவடிக்கையால் பணப் புழக்கம் குறைந்துள்ளதால், தங்கத்தின் மீதான நாட்டம், பொது மக்களிடையே குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். தங்க நகைகளை வாங்கும் போது விழிப்புணர்வு தேவை என்றும் ஸ்ரீராம் அறிவுறுத்தினார்.
"நகை விற்பனை 90 சதவீதம் சரிவு": தங்கம், வெள்ளி மற்றும் வைர வியாபாரிகள் கவலை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.