December 28, 2016
வீட்டின் கூரையை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட 80 சவரன் நகைகள் 1 மணி நேரத்தில் மீட்பு!
நேரத்தில் போலீஸார் மீட்டனர்.
தொட்டி செட்டி தெருவைச் சேர்ந்த பட்டு நூல் வியாபாரியான மூர்த்தி என்பவர், இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார்.
வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் கீழே சிதறிக் கிடந்ததையும், மேற்கூரை உடைக்கப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணிப்பேட்டை போலீசார், கொள்ளை சம்பவத்தில் முரண்பாடுகள் இருப்பதை உறுதி செய்ததுடன், விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது வீட்டில் கொள்ளை அடித்திருப்பது வெளியாட்கள் இல்லை என்பதும், வீட்டில் உள்ள ஒருவரே கொள்ளை அடித்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கொள்ளை அடிக்கப்பட்ட 80 சவரன் நகைகளை போலீஸார் கைப்பற்றினர்.
வீட்டின் கூரையை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட 80 சவரன் நகைகள் 1 மணி நேரத்தில் மீட்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.