December 13, 2016
75 ஆண்டுகளுக்கு பின் சென்னையை தாக்கிய அதிதீவிர புயல்!!… கனமழை தொடரும் என எச்சரிக்கை!!…
வர்தா புயல் சென்னையை புரட்டிப்போட்டு கரையை கடந்த நிலையில் இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் வீசிய காற்றால் பலர் தங்களது உடமைகளை இழந்தனர். புயல் கரையை கடந்த பிறகும் காற்றின் வேகம் மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வரை இருந்தது. வர்தா புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தின் வடமாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
1941-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிதீவிர புயல் ஒன்று சென்னையை தாக்கியது. அதற்கு பின்னர் 75 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அதே போன்ற ஒரு தாக்கத்தை வர்தா புயல் ஏற்படுத்தியுள்ளது.
75 ஆண்டுகளுக்கு பின் சென்னையை தாக்கிய அதிதீவிர புயல்!!… கனமழை தொடரும் என எச்சரிக்கை!!…
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 13, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.