December 28, 2016
செங்கோட்டையில் வாகன சோதனையின் போது ரூ.40 லட்சம் பறிமுதல்
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வாகன சோதனையில் 40 லட்சம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
புளியரை சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளர் பிரதாபன் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சஜிஜான், அன்னமராசா ஆகியோர் வைத்திருந்த சாக்குப் பையில், கட்டுக்கட்டாக 100, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என 40 லட்சம் ரூபாய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், வருமான வரித் துறைக்கு தகவல் கொடுத்தனர். தமிழக-கேரள எல்லையில் வாகன சோதனையில் 40 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
செங்கோட்டையில் வாகன சோதனையின் போது ரூ.40 லட்சம் பறிமுதல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.